எங்கள் சான்றுகள்
சான்றளிப்புகள்
-
பெர்ரி ஜான்சன் பதிவாளர்கள் தரத் தணிக்கைச் சான்றிதழ்நிறுவனத்தின் தர மேலாண்மை அமைப்பில் கவனம் செலுத்துகின்ற சர்வதேசத் தர நிர்ணய அமைப்பு (ISO) சான்றிதழ்.
-
QACS சர்வதேச தரத் தணிக்கைச் சான்றிதழ்பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணியிடத்தை உறுதி செய்வதற்காக நிறுவனத்தின் உள் சூழலை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகின்ற தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடு (OHSAS) சான்றிதழ்.
-
QACS சர்வதேச தரத் தணிக்கைச் சான்றிதழ்வெளிப்புற சூழலில் நிறுவனத்தின் தாக்கத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகின்ற சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) சான்றிதழ்.
-
இரண்டாம் நிலை ஸ்டீல் துறைக்கான அமைச்சக விருது 2016-17 வெள்ளி சான்றிதழ்இந்த விருது, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கின்ற இரண்டாம் நிலை ஸ்டீல் துறைத் தொழில்களைப் பெரிதும் ஊக்குவிக்கிறது
-
CSIR பரிசோதனை சான்றிதழ்இது தரம் மற்றும் உத்தரவாதத்துக்கான சான்றிதழாகும்.
-
இண்டக்டோதெர்ம் சாதனை சான்றிதழ்இது உற்பத்தி சாதனைக்கான சான்றிதழாகும்
-
பீரோ வெரிடாஸ் பரிசோதனை சான்றிதழ்ஸ்டீலின் இயற்பியல் பண்புகளில் கவனம் செலுத்துகின்ற இந்தியத் தரநிலை (IS) ஸ்டீல் வலுவூட்டல் பரிசோதனை சான்றிதழ்.
-
Bureபீரோ வெரிடாஸ் பரிசோதனை சான்றிதழ்ஸ்டீலின் வேதியியல் பண்புகளில் கவனம் செலுத்துகின்ற இந்தியத் தரநிலை (IS) ஸ்டீல் வலுவூட்டல் பரிசோதனை சான்றிதழ்.
-
இந்தியத் தரக் கட்டுப்பாட்டுக் கழகம்இந்தியத் தரக் கட்டுப்பாட்டு ஸ்டீல் உற்பத்தி உரிமம் புதுப்பித்தல் ஆவணம்.
-
இந்தியத் தரக் கட்டுப்பாட்டுக் கழக உரிமம்இந்தியத் தரக் கட்டுப்பாட்டு ஸ்டீல் உற்பத்தி உரிமம் புதுப்பித்தல் ஆவணம்.
-
தயாரிப்பு ஒப்புதலுக்கான TNHB சான்றிதழ்தயாரிப்பு ஒப்புதலுக்கான இந்திய அரசுத் துறை சான்றிதழ்.
-
தயாரிப்பு ஒப்புதலுக்கான TNHB சான்றிதழ்தயாரிப்பு ஒப்புதலுக்கான இந்திய அரசுத் துறை சான்றிதழ்.