மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகள்

ARS இன் வாக்குறுதி

ARS ஸ்டீல்- 4 ஆண்டுகளுக்கும் மேலாக ‘D’ தர TMT ஸ்டீலில் முன்னோடியாகத் திகழ்கிறது, சந்தைப்படுதல் தலைமைக்கு தயாரிப்பின் தரமும், வாடிக்கையாளரின் திருப்தியுமே மிக முக்கியமான அம்சங்களாக அமைந்துள்ளன.

ARS ஸ்டீல் வலுவான கட்டுமானத்திற்காக நவீனத் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி வசதிகளைக் கொண்டு ARS 550D கிரேடு TMT ஐ அறிமுகப்படுத்தி "பணத்திற்கு அதிக மதிப்பு" அளிக்கிறது.”

மொபைல் டெக்
எக்ஸ்பிரஸ்

தனது முன்னேற்றப் பாதையில் ARS, மொபைல் டெக் எக்ஸ்பிரஸ் என்ற TMT கம்பிகள் மற்றும் ARS 550D ஆகியவற்றுக்கான டெமோ தரப் பரிசோதனையைக் கொண்ட"ஆன்-ரோடு டெஸ்டிங் லேப்" என்ற மற்றொரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. தனி வீடு கட்டுபவர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் என்ஜினியர்களுக்கு கட்டட நிர்மாணத்தில் தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்குவதற்காக. கட்டுமானப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து வாடிக்கையாளர்கள் வழிகாட்டுதல் மற்றும் பொருத்தமான ஆலோசனையைப் பெறலாம். நீங்கள் கட்டிடம் காட்டும் இடத்தில் TMT கம்பிகள் தொடர்பான உங்கள் கேள்விகளை எங்கள் தகுதி வாய்ந்த சிவில் இன்ஜினியரிடம் கேளுங்கள். ARS 550D இன் தரத்தை நிரூபிப்பதற்காக வளைத்தல்/நிமிர்த்துதல் சோதனை, மார்டென்சைட் (வளையம்) சோதனை ஆகியவை நீங்கள் கட்டிடம் காட்டும் இடத்தில் நேரடியாக நடத்தப்படும். ARS 550D உங்கள் இடத்தை அடையும் முன்பாக அதைப் பற்றி அறிந்து கொள்ள ARS தொழிற்சாலையில் தினமும் நடத்தப்படும் பல-முனைப் பரிசோதனையின் வீடியோக்களைக் காணுங்கள்.

ars steel rod in tamilnadu

அடிப்படைப் பகுப்பாய்வு

ஸ்பெக்ட்ரோ பகுப்பாய்வு

உள்வரும் ஆய்வுக்காக, உற்பத்தியின் போது மற்றும் விநியோகத்திற்கு முன்பாக ஸ்டீயிலை அடையாளப்படுத்தி, வரிசைப்படுத்தி மற்றும் பகுப்பாய்வு செய்வது தொடர்பான பகுப்பாய்வு

spectro analysis test
ring formation test

தரப் பரிசோதனை

மார்டன்சைட் பரிசோதனை-வளையம் உருவாக்கம்

பரிசோதனையில் உருவாக்கப்பட்ட வளையங்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஸ்டீலின் கடினத் தன்மை, நீளுமைத் தன்மை மற்றும் வலிமையை சரிபார்க்கலாம்.

தர அங்கீகாரம்

SGS அங்கீகாரம்

சான்றளிக்கும் நிறுவனத்தின் ஆய்வு, சரிபார்ப்பு, பரிசோதனைக்குப் பிறகு அங்கீகாரம்.

SGS approval tmt bars
UTM test

இழுவிசை வலிமை

UTM பரிசோதனை

ஸ்டீலின் அழுத்த வலிமை மற்றும் இழுவிசை வலிமையைச் சோதிக்கும் முறை.

விரிசல் மற்றும் கீறல்கள்

வளைத்தல் நிமிர்த்தல் பரிசோதனை

பரிசோதனை முடிவுகளைத் திட்டமிடுவதன் மூலம் கீறல் மற்றும் விரிசல்கள் ஏதேனும் உள்ளனவா எனச் சோதிக்கின்ற பரிசோதனை முறை.

bend test in ars steel